Introduction – முன்னுரை
Study Questions:
- What is the hope laid up in heavens? What is the relationship between this hope and the word of the truth of the gospel?
- What is the meaning of the fruit of the gospel? And the relationship with knowing the grace of God in truth?
ஆய்விற்கான கேள்விகள்:
- பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை என்ன? இந்த நம்பிக்கைக்கும் சுவிசேஷத்தின் சத்திய வார்த்தைக்கும் இடையே உள்ள உறவு என்ன?
- சுவிசேஷத்தின் கனியின் அர்த்தம் என்ன? சத்தியத்தில் தேவனுடைய கிருபையை அறிந்துகொள்வதோடுள்ள தொடர்பு என்ன?