Life Study of Philippians Message 11

The Exaltation of Christ கிறிஸ்துவின் உயர்த்தப்படுதல்

Study Questions:

  1. In Phil. 2:9-12, we see the exaltation of Christ. We have to see that it is the power of resurrection that exalts Christ. Thus, we have a view to the relationship between Phil. 2:5-8 and Phil. 2:9-12: Resurrection power always follows the living of the crucified life. Please quote the verses to prove it and relate the exaltation of Christ to your spiritual experience, as mentioned in the life-study message.     
  2. The exaltation of Christ should be our subjective experience. Thus, in Phil. 2:12 Paul says, “Work out your own salvation.” Please share that the salvation in this verse is not the eternal salvation from God’s condemnation and the lake of fire, but our daily salvation, which includes Christ as the crucified life and the exaltation of Christ. And the exaltation of Christ is the highest standard of our salvation.

ஆய்விற்கான க‍ேள்விகள்:

    1. பிலி. 2: 9-12இல், கிறிஸ்துவின் உயர்த்தப்படுதலை நாம் பார்க்கிறோம். உயிர்த்தெழுதலின் வல்லமையே கிறிஸ்துவை உயர்த்துகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். எனவே, பிலி. 2: 5-8க்கும் பிலி. 2: 9-12க்கும் இடையிலான உறவைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் நமக்கு இருக்கிறது: உயிர்த்தெழுந்த வல்லமை எப்போதும் சிலுவையிலறையப்பட்ட வாழ்க்கையின் வாழ்க்கையைத் தொடர்ந்து வருகிறது. தயவுசெய்து இதை நிரூபிப்பதற்கான வசனங்களை மேற்கோள் காட்டி, ஜீவ-ஆய்வு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கிறிஸ்துவின் உயர்த்தப்படுதலை உங்கள் ஆவிக்குரிய அனுபவத்துடன் தொடர்புபடுத்தவும்.
    2. ‍கிறிஸ்துவை உயர்த்துவது நம் அகம்சார்ந்த அனுபவமாக இருக்க வேண்டும். எனவே, பிலி. 2:12 இல் பவுல், “உங்கள் சொந்த இரட்சிப்பை செயல்படுத்துங்கள்” என்று கூறுகிறான். இந்த வசனத்திலுள்ள இரட்சிப்பு தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் அக்கினி் ஏரியிலிருந்து வரும் நித்திய இரட்சிப்பு அல்ல, மாறாக சிலுவையிலறையப்பட்ட ஜீவனாகிய கிறிஸ்துவையும், கிறிஸ்துவின் உயர்த்தப்படுதலையும் உள்ளடக்கிய நம் அனுதின இரட்சிப்பு என்பதை தயவுசெய்து பகிர்ந்துகொள்ளுங்கள். கிறிஸ்துவை உயர்த்துவதே நம் இரட்சிப்பின் அதிஉயர்ந்த தரம்..

Life Study Tamil Audio

To read the Life-study click here. To listen to the Life-study radio broadcast click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *