Taking Christ as Our Pattern – கிறிஸ்துவை நம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளுதல்
Study Questions:
- Christ as our pattern has both the objective aspect as revealed in Phil. 2:9 and the subjective aspect as revealed in 2:12. Please share these two aspects. Please also share that in Phil. 2:12-13 we see the meaning and the way to work out our own salvation, thus to live Christ as our pattern.
- If we want to make Paul’s joy full, we need to live a crucified life, which is Christ living in us as the pattern. In Phil. 2:5-8, we see all aspects of this crucified life, which are the seven steps of Christ’s humiliation. Please share these aspects.
ஆய்விற்கான கேள்விகள்:
-
- நம் முன்மாதிரியாகிய கிறிஸ்துவுக்கு பிலி. 2:9இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி புறம்சார்ந்த அம்சம், 2:12 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி அகம்சார்ந்த அம்சம் ஆகிய இரண்டும் உள்ளன. தயவுசெய்து இந்த இரண்டு அம்சங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். பிலி. 2:12-13இல், கிறிஸ்துவை நம் முன்மாதிரியாக வாழும்படி, நம் சொந்த இரட்சிப்பை நிறைவேற்றுவதற்கான அர்த்தத்தையும் வழியையும் நாம் பார்க்கிறோம் என்பதையும் தயவுசெய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
- நாம் பவுலின் மகிழ்ச்சியை முழுமையாக்க விரும்பினால், நாம் ஒரு சிலுவையிலறையப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும், அதாவது, முன்மாதிரியாக நம்மில் வாழும் கிறிஸ்துவை வாழ வேண்டும். பிலி. 2:5-8, கிறிஸ்துவின் தாழ்மையின் ஏழு படிகளாக உள்ள சிலுவையிலறையப்பட்ட வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் நாம் பார்க்கிறோம். இந்த அம்சங்களை. தயவுசெய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.