The Believers’ Support to the Apostle – விசுவாசிகள் அப்போஸ்தலனுக்கு அளிக்கிற ஆதரவு
Study Questions:
- In Philippians we see a picture of what the proper fellowship for the normal experience of Christ should be. In Phil. 2:2 Paul appealed to the saints to make his joy full. Paul needs their support mentioned in Phil. 2:1 and he charged them several things from 2:2-4 so that they can make his joy full. Please share what “to think the same thing”, even “the one thing”, (2:2) and “having the same love” are? How are they related to “joined in soul?”
- Paul’s joy cannot be made full as long as rivalry and vainglory exist among the believers. Please explain in Phil. 2:3-4, what the rivalry and vainglory are and how the lowliness of mind is versus them.
ஆய்விற்கான கேள்விகள்:
-
- கிறிஸ்துவின் இயல்பான அனுபவத்திற்கான நேர்த்தியான ஐக்கியம் என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு சித்திரத்தை பிலிப்பியரில் நாம் பார்க்கிறோம். பிலி. 2:2இல் பவுல் தன் மகிழ்ச்சியை நிறைவாக்கும்படி பரிசுத்தவான்களுக்கு வேண்டுகோள் விடுத்தான். பிலி. 2:1இல் குறிப்பிடப்பட்டுள்ள அவர்களின் ஆதரவு பவுலுக்குத் தேவை, மேலும் அவர்கள் தன் மகிழ்ச்சியை முழுமையாக்கக் கூடுமாறு 2: 2-4இலிருந்து அவன் அவர்களுக்குப் பல காரியங்களைக் கட்டளையிட்டான். “ஒரே காரியத்தைச் சிந்தித்தல்”, “ஒன்றையே சிந்தித்தல்”, (2:2) மற்றும் “ஒரே அன்புள்ளவர்களாயிருத்தல்” என்றால் என்ன என்பதைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அவை எவ்வாறு “இசைந்த ஆத்துமாவோடு” தொடர்புடையவை?
- விசுவாசிகள் மத்தியில் போட்டியும், வீண்பெருமையும் இருக்கும்வரை பவுலின் சந்தோஷம் முழுமையாக்கப்பட முடியாது. பிலி. 2:3-4இல், போட்டியும் வீண்பெருமையும் என்ன? மனத்தாழ்மை எவ்வாறு இவற்றுக்கு எதிராக இருக்கிறது என்பதை விளக்குங்கள்.