Life Study of Philippians Message 08

Standing Firm in One Spirit, Striving Together with One Soul ஒரே ஆவியில் உறுதியாயிருத்தல், ஒரே ஆத்துமாவோடு சேர்ந்து போராடுதல்

Study Questions:

  1. Because the Judaizers were so active, it was necessary for the saints in Philippi to stand firm and not to be distracted. In Phil 1:27 we need to stand firm in one spirit. Whenever the church is attacked and opposed, how do we stand firm? If we realize we are drawn out of the spirit, what do we need to do?   
  2. In Phil. 1:27, to stand firm in one spirit, we need to strive together with one soul, because striving is the standing in actuality. Why and how do we need to strive together with one soul?

ஆய்விற்கான க‍ேள்விகள்:

    1. 1யூதவாதிகள் மிகவும் மும்முரமாக இருந்ததால், பிலிப்பியில் உள்ள பரிசுத்தவான்கள் திசைதிருப்பப்படாமல் உறுதியாக நிற்பது அவசியமாக இருந்தது. பிலி. 1:28 இல் நாம் ஒரே ஆவியில் உறுதியாக நிற்க வேண்டும். சபை தாக்கப்பட்டு, எதிர்க்கப்படும்போதெல்லாம், நாம் எவ்வாறு உறுதியாக நிற்கிறோம்? நாம் ஆவியைவிட்டு வெளியே இழுக்கப்படுகிறோம் என்பதை நாம் உணர்ந்தறிந்தால், நாம் என்ன செய்ய வேண்டும்?   
    2. பிலி. 1:28 இல், ஒரே ஆவியில் உறுதியாக நிற்க, நாம் ஒரே ஆத்துமாவோடு சேர்ந்து போராட வேண்டும், ஏனெனில் போராடுவதே, உண்மையில் நிற்தல். ஏன், எப்படி நாம் ஒரே ஆத்துமாவுடன் சேர்ந்து போராட வேண்டும்?

Life Study Tamil Audio

To read the Life-study click here. To listen to the Life-study radio broadcast click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *