The Best Choice of Paul – பவுலின் அதிசிறந்த விருப்பம்
Study Questions:
- In. Phil. 1:19, Paul says, “For I know that for me this will turn out to salvation…” What kind of salvation is Paul referring to here (Phil. 1:20)? What is the key for Paul to experience this salvation (Phil. 1:19)?
- In Phil. 1:21, what does the term “gain” refer to? In Phil. 1:22, what is the “fruit” from Paul’s living work? Based on the above two questions, please explain what it means when, in Phil. 1:24, Paul says, “But to remain in the flesh is more necessary for your sake.” (By answering all the questions here, we should realize that today there is an urgent need of certain ones to function as channels of supply like Paul, in whom the boast of the Philippians “may abound in Christ Jesus” (Phil. 1:26))
ஆய்விற்கான கேள்விகள்:
-
- பிலி. 1:20இல், “இது எனக்கு இரட்சிப்புக்கேதுவாக முடியும் என்று அறிந்திருக்கிறேன்…” என்று பவுல் கூறுகிறான் (கிரே.). பவுல் இங்கு எவ்விதமான இரட்சிப்பைக் குறிப்பிடுகிறான் (பிலி. 1:20)? பவுல் இந்த இரட்சிப்பை அனுபவிப்பதற்கான திறவுகோல் என்ன (பிலி. 1:20)?
- பிலிப்பியர் 1:21 இல், “ஆதாயம்” என்ற பதம் எதைக் குறிக்கிறது? பிலி. 1:22 இல், பவுலின் ஜீவிக்கும் வேலையிலிருந்து வரும் “பலன்” என்ன? மேற்கூறிய இரண்டு கேள்விகளின் அடிப்படையில், பிலி. 1:24 இல் பவுல், “ஆயினும் உங்கள் பொருட்டு நான் மாம்சத்தில் நிலைத்திருப்பது அதைவிட அவசியமாயிருக்கிறது” என்று கூறும்போது அதன் அர்த்தம் என்ன என்பதை விளக்குங்கள். (இங்குள்ள எல்லா கேள்விகளுக்கும் பதிலளிப்பதன் மூலம், யாரில் பிலிப்பியரின் மேன்மைபாராட்டுதல் “கிறிஸ்து இயேசுவில் பெருகியதோ” (பிலி. 1:25) அந்தப் பவுலைப் போன்ற, சிலர் நிரப்பீட்டின் வாய்க்கால்களாகச் செயல்படுவதற்கான அவசரத் தேவை இன்று இருப்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும்).