The Bountiful Supply of the Spirit of Jesus Christ – இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் உதாரத்துவமான நிரப்பீடு
Study Questions:
- In Phil. 1:19, Paul mentions “the bountiful supply” of the Spirit of Jesus Christ. What is the significance of this expression?
- In Phil. 1:19, Paul also emphasizes the Spirit of Jesus Christ. In his imprisonment, Paul was enjoying the Spirit both as the Spirit of Jesus in suffering and as the Spirit of Christ in resurrection. Please explain that Paul can enjoy the bountiful supply of this Spirit because after Christ’s death and resurrection, this Spirit was compounded with the Lord’s incarnation, human living under cross, crucifixion and resurrection.
ஆய்விற்கான கேள்விகள்:
- பிலி 1:19 இல் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் உதாரத்துவமான நிரப்பீட்டை பவுல் குறிப்பிடுகிறான். இந்தப் பதத்தின் உட்கருத்து என்ன ?
- பிலி 1:19 இல் பவுல் இயேசு கிறிஸ்துவின் ஆவியையும் வலியுறுத்துகிறான். தன் சிறையிருப்பில் பவுல் பாடுகளில் இயேசுவின் ஆவியாகவும் உயிர்த்தெழுதலில் கிறிஸ்துவின் ஆவியாகவும் ஆவியானவரை அனுபவித்து மகிழ்ந்தான். கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு பிறகு அவருடைய மாம்சமாகுதல் சிலுவையின் கீழ் உள்ள மனித வாழ்க்கை சிலுவை மரணம் உயிர்த்தெழுதல் ஆகியவற்றால் இந்த ஆவியானவர் கூட்டப்பட்டு இருப்பதால் பவுல் இந்த ஆவியானவரை அனுபவித்து மகிழ முடியும் என்பதை தயவு செய்து விளக்குக.