Life Study of Colossians Message 62

The Renewing of the New Man புதிய மனிதன் புதிதாக்கப்படுதல்

Study Questions:

  1. In Col. 3:10, we see the creation and the renewing of the new man. Since the new man has already been created, why is there still the need for the new man to be renewed? How can the new man be both created and renewed? 
  2. In Col. 3:10, what does it mean that the new man is being renewed unto full knowledge and according to the image of Him who created Him?

ஆய்விற்கான க‍ேள்விகள்:

  1. கொலோ. 3:10இல் புதிய மனிதனின் சிருஷ்டிப்பு மற்றும் புதிதாகுதலைப் பார்க்கிறோம். புதிய மனிதன் ஏற்கனவே சிருஷ்டிக்கப்பட்டிருப்பதால், புதிய மனிதன் புதிதாக்கப்பட வேண்டிய தேவை ஏன் இன்னும் இருக்கிறது? எப்படி புதிய மனிதன் சிருஷ்டிக்கப்பட்டு, புதிதாக்கப்பட முடியும்? 
  2. கொலோ. 3:10-11 இல் புதிய மனிதன் பூரண அறிவுக்கேதுவாகவும் தன்னை சிருஷ்டித்தவருடைய சாயலின்படியும் புதிதாக்கப்படுகிறான் என்பதன் அர்த்தம் என்ன?

Life Study Tamil Audio

To read the Life-study click here. To listen to the Life-study radio broadcast click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *