One with Christ in the Things Above – மேலானவற்றில் கிறிஸ்துவுடன் ஒன்றாயிருத்தல்
Study Questions:
- Based on the foundation of Col. 3:3-4, Christ being in us and we being with Christ in God, in Col. 3:1-2, we see that we need to be one with Christ in the things above instead of being concerned for things on the earth. What does it mean to be one with Christ in the things above?
- Following question 1, to be one with Christ in the things above is to be one with Christ in His heavenly ministry. How can we cooperate with Christ’s heavenly ministry as the High Priest and heavenly Minister so He can reach His goal of building up the Body?
ஆய்விற்கான கேள்விகள்:
- கொலோசெயர் 3:3-4இன் அஸ்திபாரத்தின் அடிப்படையில், கிறிஸ்து நம்மில் இருக்கிறார், நாம் கிறிஸ்துவோடு தேவனில் இருக்கிறோம். கொலோ. 3:1-2இல் பூமியிலுள்ள காரியங்களுக்காக அக்கறைப்படுவதற்குப் பதிலாக மேலானவற்றில் நாம் கிறிஸ்துவோடு ஒன்றாயிருக்க வேண்டும் என்பதை நாம் பார்க்கிறோம். மேலானவற்றில் கிறிஸ்துவோடு ஒன்றாயிருப்பதென்றால் என்ன?
- முதல் கேள்வியைத் தொடர்ந்து, மேலானவற்றில் கிறிஸ்துவோடு ஒன்றாயிருப்பதென்றால், கிறிஸ்துவின் பரலோக ஊழியத்தில் அவரோடு ஒன்றாயிருப்பதாகும். சரீரத்தை கட்டியெழுப்பும் தம் இலக்கை தாம் அடையுமாறு, பிரதான ஆசாரியரும், பரலோக ஊழியருமான கிறிஸ்துவின் பரலோக ஊழியத்தோடு நாம் எப்படி ஒத்துழைக்க முடியும்?