Life Study of Colossians Message 60

Christ as All the Members and in All the Members in the New Man கிறிஸ்து புதிய மனிதனில் எல்லா அவயவங்களாகவும் எல்லா அவயவங்களிலும் இருத்தல்

Study Questions:

  1. We need to see clearly, in Col. 3:1-2, to seek the things above and set our mind on them is to have one living with Christ. Based on this, please share from Col. 3:5, 8, 9 and 10, that having one living with Christ causes us to put away all the negative things and put on the new man. 
  2. In Col. 3:10-11, what does it mean for Christ to be all the members and in all the members of the new man? How can we apply such a reality so that day by day we have more experience of this?

ஆய்விற்கான க‍ேள்விகள்:

  1. கொலோசெயர் 3:1-4இன் அடிப்படையில், கிறிஸ்துவோடு நமக்கு ஒரே நிலையும் ஒரே ஜீவனும் இருக்கிறது என்பதை நாம் எப்படி பார்க்க முடியும்? நிலையைப் பொறுத்தவரை, கிறிஸ்துவோடு உள்ள நம் சேர்க்கையில் நம்முடையதாகிற கிறிஸ்துவினுடைய ஜீவனின் மூன்று குணாதிசயங்கள் யாவை?
  2. கொலோசெயர் 3:1-2இன் அடிப்படையில், கிறிஸ்துவோடு நமக்கு ஒரே வாழ்க்கை இருக்கிறது என்பதை நாம் எவ்வாறு பார்க்க முடியும்? ஒரே வாழ்க்கையை பொருத்தவரை, மேலானவற்றை நாம் நாட வேண்டும் அவற்றில் நம் மனதை பதிக்க வேண்டும். கர்த்தருடைய பரலோக ஊழியத்தில் அவரோடு இணைந்து கொள்வதன் மூலம் நாம் இதை எவ்வாறு அனுபவமாக்க முடியும்?

Life Study Tamil Audio

To read the Life-study click here. To listen to the Life-study radio broadcast click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *