Seek the Things Above and Set Your Mind on Them – மேலானவற்றை நாடி, அவற்றின்மேல் உங்கள் மனதைப் பதியுங்கள்
Study Questions:
- According to Col. 3:1-2, we should seek the things above and set our mind on them. In Hebrews, what are the “windows” through which we can see things which are above?
- In Revelation, what are the things which are above? Please also share regarding the “transmission” coming from the heavens to the local churches and how we experience this transmission
ஆய்விற்கான கேள்விகள்:
- கொலோ. 3:1-2இன்படி, நாம் மேலானவற்றை நாடி, அவற்றில் நம் மனதைப் பதிக்க வேண்டும். எபிரெயரில், நாம் மேலானவற்றை எதன்மூலம் காணகிறோமோ, அந்த “ஜன்னல்கள்” என்னென்ன?
- வெளிப்பாடு புத்தகத்தில், மேலானவை என்னென்ன? பரலோகத்திலிருந்து உள்ளூர் சபைகளுக்கு வரும் “கடத்துதலை” குறித்தும் இந்த கடத்துதலை எப்படி அனுபவமாக்குவது என்பதைக் குறித்தும் தயவுசெய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.