Life Study of Colossians Message 56

Holding the Head, Out from Whom All the Body Grows with the Growth of God சரீரம் முழுவதும் எவரிலிருந்து தேவ வளர்ச்சியாய் வளர்கிறதோ, தலையாகிய அவரைப் பற்றிக்கொள்ளுதல்

Study Questions:

  1. In Col. 2:16-19, to hold Christ as the head, we must see Christ is the body of the shadows-the reality of all the positive things. Why?
  2. Based on Col. 2:17, 2:19, how does enjoying Christ, the Head of the Body, cause us to become Body-conscious, loving all the members of the Body, and also cause the Body to grow with the growth of God?

ஆய்விற்கான க‍ேள்விகள்:

  1. கொலோ. 2:16-19இல் கிறிஸ்துவை தலையாகப் பற்றிக்கொள்ள கிறிஸ்து எல்லா காரியங்களுடைய நிழல்களின் தேகமாக, அதாவது அவற்றின் நிஜமாக இருக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். ஏன்? 
  2. கொலோ. 2:17, 2:19 ஆகியவற்றின் அடிப்படையில், எவ்வாறு கிறிஸ்துவை அனுபவித்துமகிழுதல் நம்மை சரீர உணர்வுள்ளவர்களாக்குகிறது, சரீரத்தின் எல்லா அவயவங்களையும் நேசிப்பவர்களாக்குகிறது? மேலும் சரீரம் தேவ வளர்ச்சியாய் வளர்ச் செய்கிறது?

Life Study Tamil Audio

To read the Life-study click here. To listen to the Life-study radio broadcast click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *