Not Defrauded of Your Prize of the Enjoyment of Christ – கிறிஸ்துவை அனுபவிக்கும் அனுபவமகிழ்ச்சி என்ற உங்கள் பரிசுக்கு உங்களைத் தகுதியற்றவர்களென்று நியாயந்தீர்த்து ஏமாற்றவிடாதிருத்தல்
Study Questions:
- Please quote Col. 2:16-17 to first explain Christ is the realty of all the positive things. Then please explain, according to 2:16 and 2:18, what we shall do so that we will not be defrauded of the prize of the enjoyment of Christ.
- Please quote 1. Thes. 5:17 and Col. 2:7 to help others to understand how we can have practical enjoyment of Christ. Also, based on Col. 2:7, please explain the importance of having “tender roots” to absorb the riches of Christ.
ஆய்விற்கான கேள்விகள்:
- தயவுசெய்து கொலோ. 2:16-17ஐ மேற்கோள் காட்டி, கிறிஸ்து எல்லா நேர்மறையான காரியங்களின் நிஜமாக இருக்கிறார் என்பதை முதலில் விளக்குக. பிறகு 2:16 மற்றும் 2:18இன்படி கிறிஸ்துவை அனுபவிக்கும் அனுபவமகிழ்ச்சி என்ற பரிசுக்கு தகுதியற்றவர்களென்று நாம் நீயாயந்தீர்க்கப்பட்டு ஏமாற்றப்படாதபடி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தயவுசெய்து வளக்குக.
- எவ்வாறு கிறிஸ்துவை நடைமுறையில் அனுபவித்துமகிழ முடியும் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள உதவ, 1 தெச. 5:17 மற்றும் கொலோ. 2:7ஐ தயவுசெய்து மேற்கோள்காட்டவும். இதுபோக, கொலோ. 2:7இன் அடிப்படையில், கிறிஸ்துவின் ஐசுவரியங்களை உறிஞ்சிக்கொள்ள “புதிய வேர்களை” கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை தயவுசெய்து விளக்குக.