Life Study of Colossians Message 54

In Christ and according to Christ கிறிஸ்துவில், கிறிஸ்துவின்படி

Study Questions:

  1. In Col. 2:8-15, what is the tradition of man and what is the elements of the world? Also Paul desires that we walk according to Christ. What is the difference between “in Christ” (Col. 2:10) and “according to Christ”(Col. 2:8)? 
  2. To walk according to Christ (Col. 2:8) is to walk according to the Spirit (Rom. 8:4). How is the commandment to walk according to spirit an all-inclusive commandment? How should we apply the matter of walking according to spirit to every aspect of our daily living?

ஆய்விற்கான க‍ேள்விகள்:

  1. கொலோ. 2:8-15 மனிதனின் பாரம்பரியம் என்ன? உலகத்தின் மூலக்கூறுகள் என்னென்ன? நாம் கிறிஸ்துவின்படி நடக்கவேண்டும் என்று பவுலும் வாஞ்சிக்கிறான். “கிறிஸ்துவில்” (கொலோ. 2:10) என்பதற்கும் “கிறிஸ்துவின்படி” (கொலோ. 2:8) என்பதற்கும் வித்தியாசம் என்ன? 
  2. கிறிஸ்துவின்படி நடப்பதென்றால் (கொலோ. 2:8), ஆவியின்படி நடப்பதாகும் (ரோ. 8:4). எவ்வாறு ஆவியின்படி நடக்கும் கட்டளை சகலத்தையும்-உள்ளடக்கிய கட்டளையாகும்? ஆவியின்படி நடக்கும் காரியத்தை நம் அனுதின வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் எவ்வாறு பிரயோகிக்க வேண்டும்?

Life Study Tamil Audio

To read the Life-study click here. To listen to the Life-study radio broadcast click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *