In Christ Made Full, Circumcised, Raised, and Made Alive Together with Him – கிறிஸ்துவில் நிறைவாக்கப்படுதலும் விருத்தசேதனம் பண்ணப்படுதலும் அவரோடுகூட எழுப்பப்படுதலும் உயிர்ப்பிக்கப்படுதலும்
Study Questions:
- What aspects of Christ as the soil—in whom we have been rooted—do we see described in Colossians 2:8-15?
- How does Christ being the fullness of the Godhead in 2:9 relate to the believers being made full in Him in 2:10? (Explain how this relates to the elements in the soil.) What must do in order to assimilate the riches that are in the soil?
ஆய்விற்கான கேள்விகள்:
- நாம் வேரூன்றப்பட்டிருக்கிற மண்ணாகிய கிறிஸ்துவின் என்னென்ன அம்சங்கள் கொலோசெயர் 2:8-15இல் விளக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம்?
- கொலோசெயர் 2:9இல் கிறிஸ்து தேவத்துவத்தின் நிறைவாக இருத்தல், 2:10இல் அவரில் விசுவாசிகள் நிறைவாக்கப்படுவதோடு எப்படி தொடர்புடையது? (இது எவ்வாறு மண்ணிலுள்ள மூலக்கூறோடு தொடர்புடையது என்பதை விளக்குக) மண்ணிலுள்ள ஐசுவரியங்களை தன்மயமாக்கிக்கொள்ள என்ன செய்யப்பட வேண்டும்.