Having Been Rooted in Christ and Being Built Up in Him (2) – கிறிஸ்துவில் வேரூன்றியிருத்தலும் அவரில் கட்டியெழுப்பப்படுதலும் (2)
Study Questions:
- Why does Paul put being rooted and building together? (Explain how this is a matter of growing.)
- How is the new man the issue of being rooted and being built up in Christ?
ஆய்விற்கான கேள்விகள்:
- பவுல் ஏன் வேரூன்றியிருத்தலையும் கட்டியெழுப்பப்படுதலையும் ஒன்றாக வைக்கிறான்? (இது எவ்வாறு வளர்வதைப் பற்றிய காரியம் என்பதை விளக்குக)
- கிறிஸ்துவில் வேருன்றியிருத்தல் மற்றும் கட்டியெழுப்பப்படுதலின் விளைவு புதிய மனிதனாக இருப்பது எப்படி?