Full Grown in Christ – கிறிஸ்துவில் முழு வளர்ச்சியடைந்தவர்களாயிருத்தல்
Study Questions:
- What is the proper use of culture? If we would keep from paying attention to the self, what shall we do?
- Christ is in us and we are full grown in Christ. If we have the full assurance of understanding concerning the extensive Christ replacing every aspect of our natural life, we shall realize what it means to become full grown in Christ. In Col. 1:28-29, What does it mean to be full grown?
ஆய்விற்கான கேள்விகள்:
- கலாச்சாரத்தின் நேர்த்தியான பயன்பாடு என்ன? சுயத்திற்கு கவனம்செலுத்தாமலிருக்க விரும்பினால், நாம் என்ன செய்ய வேண்டும்?
- கிறிஸ்து நம்மில் இருக்கிறார் நாம் எல்லாரும் கிறிஸ்துவில் முழு வளர்ச்சியடைந்தவர்களாக இருக்கிறோம். பரந்தகன்ற கிறிஸ்து நம் இயற்கை ஜீவனின் ஒவ்வொரு அம்சத்தையும் இடமாற்றுவதைக் குறித்த புரிந்துகொள்ளுதலின் முழு நிச்சயம் நமக்கு இருந்தால், கிறிஸ்துவில் முழு வளர்ச்சியடைந்தவகளாவதென்றால் என்னவென்று நாம் உணர்ந்தறிவோம்?. கொலோ. 1:28-29இல், முழு வளர்ச்சியடைவதென்றால் என்ன?