Life Study of Colossians Message 48

The Receiving of Christ கிறிஸ்துவை பெறுதல்

Study Questions:

  1. How is receiving Christ in Col. 2:6 more than just an initial receiving, that is, believing in Him? (Use the illustration of breathing in your answer.) How to receive Christ? 
  2. According to Col. 2:2, the Christ we have received is the mystery of God.  He is also the history of God. We need to have the full knowledge of this Christ. Please present this all-inclusive and extensive Christ.

ஆய்விற்கான க‍ேள்விகள்:

  1. எவ்வாறு கொலோ. 2:6இல் கிறிஸ்துவை பெற்றுக்கொள்ளுதல் ஆரம்பத்தில் பெற்றுக்கொள்வதைவிட, அதாவது, அவரில் விசுவாசிப்பதைவிட அதிக மேலானது?  (சுவாசிக்கும் எடுத்துக்காட்டை உங்கள் பதிலில் பயன்படுத்தவும்) கிறிஸ்துவை பெற்றுக்கொள்வது எப்படி? 
  2. கொலோசெயர் 2:2இன்படி நாம் பெற்றிருக்கும் கிறிஸ்து தேவனுடைய பரமஇரகசியம். அவர் தேவனுடைய வரலாறும் கூட. நமக்கு இந்த கிறிஸ்துவைப் பற்றிய பூரண அறிவு இருக்க வேண்டும். சகலத்தையும்-உள்ளடக்கிய, பரந்தகன்ற கிறிஸ்துவை தயவுசெய்து வழங்குக.

Life Study Tamil Audio

To read the Life-study click here. To listen to the Life-study radio broadcast click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *