Life Study of Colossians Message 43

Identified with Christ by Being Grafted into Him கிறிஸ்துவுக்குள் ஒட்டிணைக்கப்படுவதன்மூலம் அவருடன் ஒன்றித்திணைக்கப்படுதல்

Study Questions:

  1. In Col. 1:27-28 we see we are in Christ and Christ is in us. How do we understand it by using Rom. 6:3-5 and also the picture of grafting in Romans chapter 11? 
  2. Col. 1:28 says, “…We may present every man full-grown in Christ.”  By considering Col. 2:11-12 and Rom. 6:4-5, how can we see the cycle by which we grow such that our culture falls away?

ஆய்விற்கான க‍ேள்விகள்:

  1. கொலோ. 1:27-28இல் நாம் கிறிஸ்துவில் இருக்கிறோம், கிறிஸ்து நம்மில் இருக்கிறார் என்று பார்க்கிறோம். ரோமர் 6:3-5‍‍யும் ரோமர் 11ஆம் அதிகாரத்திலுள்ள ஒட்டிணைத்தலைப்பற்றிய சித்திரத்தையும் பயன்படுத்தி இதை எவ்வாறு புரிந்துகொள்வது?   
  2. கொலோசெயர் 1:28 “எந்த மனிதனையும் கிறிஸ்துவில் முழுவளர்ச்சியடைந்தவனாக வழங்கவும்” என்று கூறுகிறது. கொலோ. 2:11-12 மற்றும் ரோமர் 6:4-5ஐ பரிசீலிப்பதன்மூலம், நம் கலாச்சாரம் ஒழியும் அளவுக்கு நாம் வளரும் சுழற்சியை நாம் எப்படி பார்க்க முடியும்?

Life Study Tamil Audio

To read the Life-study click here. To listen to the Life-study radio broadcast click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *