The All-inclusive Christ (1) – சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்து (1)
Study Questions:
- Based on Col. 1:15-19, please explain that Christ as the image of God is related to the expression of God both in the old creation and in the new creation. Also, how can we consider Col. 1:15-17 against the background of Gnosticism?
- Please explain that, based on Col. 1:26-29, the mystery is Christ in us as the image of God and we need to continue to grow until we are full-grown in Christ, not allowing the culture to hinder the growth.
ஆய்விற்கான கேள்விகள்:
- கொலோ. 1:15-19இன் அடிப்படையில், தேவனுடைய சாயலான கிறிஸ்து பழைய சிருஷ்டிப்பிலும் புதிய சிருஷ்டிப்பிலும் தேவனுடைய வெளியாக்கத்தோடு தெதாடர்புடையவர். மேலும், ஞானக்கோட்பாட்டின் எதிரானதாக கொலோ. 1:15-17ஐ எவ்வாறு பரிசீலிக்கலாம்?
- கொலோசெயர் 1:26-29இன் அடிப்படையில், தேவனுடைய சாயலாக நம்மிலுள்ள கிறிஸ்துவே பரம இரகசியம் என்பதையும் வளர்ச்சியை தடுக்கும் கலாச்சாரத்தை அனுமதியாமல் கிறிஸ்துவில் முழுவதும் வளரும்வரை நாம் தொடர்ச்சியாக வளரவேண்டும் என்பதை விளக்குக.