Christ versus Culture for the New Man – புதிய மனிதனுக்காகக் கிறிஸ்து எதிர் கலாச்சாரம்
Study Questions:
- In Col. 3:4, Christ is our life that we are to experience Him in our daily living. In Col. 3:11, Christ is the constituent of the new man, where there is no possibility for the various cultural distinctions to exist. With the help of life-study message, please share what culture is and how Col. 3:4 and 3:11 are dealing with the culture.
- In Col. 3:15-16, how the peace of Christ and the word of Christ work to deliver us from our cultural opinions so that we may be occupied with Christ for the one new man? How do we experience this deliverance by genuine prayer based on Col. 4:2?
ஆய்விற்கான கேள்விகள்:
- கொலோசெயர் 3:4இல் கிறிஸ்து நாம் தினமும் அவரை அனுபவிக்கவேண்டிய ஜீவனாக இருக்கிறார். கொலோ. 3:11இல் கிறிஸ்து புதிய மனிதனின் ஆக்கக்கூறுகளாக இருக்கிறார், இங்கு பல கலாச்சார வேறுபாடுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது. ஜீவ-ஆய்வு செய்தியின் உதவியோடு கலாச்சாரம் என்றால் என்ன, எவ்வாறு 3:4 மற்றும் 3:11 இந்தக் கலாச்சாரத்தோடு இடைபடுகிறது.
- கொலோ. 3:15-16இல் ஒரே புதிய மனிதனுக்காக கிறிஸ்துவைக்கொண்டு ஆக்கிரமிக்கப்படுமாறு, நம் கலாச்சார அபிப்பிராயங்களிலிருந்து நம்மை விடுவிக்க எவ்வாறு கிறிஸ்துவின் சமாதானமும் கிறிஸ்துவின் வார்த்தையும் வேலை செய்கின்றன? கொலோசெயர் 4இன் அடிப்படையாக கொண்ட உண்மையான ஜெபத்தால் இந்த விடுதலையை நாம் எப்படி அனுபவமாக்குகிறோம்?