Life Study of Colossians Message 31

Conclusion முடிவுரை

Study Questions:

  1. How does Paul’s word in Colossians 4:7-17 reveal to us both the consciousness of the new man and his desire for traffic among the churches?
  2. How can we see a detailed portrait of the new man living in the Mediterranean area in Colossians 4:7-17? How is such a living a matter of tremendous significance?

ஆய்விற்கான க‍ேள்விகள்:

  1. எவ்வாறு கொலோசெயர் 4:7-17இலுள்ள பவுலின் வார்த்தை சபைகள் மத்தியிலுள்ள போக்குவரத்திற்காக புதிய மனிதனின் உணர்வு-நிலையையும் அவனது வாஞ்சையையும் நமக்கு வெளிப்படுத்துகிறது?   
  2. கொலோசெயர் 4:7-17இல் மத்தியதரைக் கடல் பகுதியில் வாழ்கின்ற புதிய மனிதனுடைய ஒரு விவரமான உருவோவியத்தை நாம் எவ்வாறு பார்க்க முடியும்? எவ்வாறு இப்படியொரு வாழ்க்கை மாபெரும் உட்கருத்து வாய்ந்ததாக இருக்கிறது? 

Life Study Tamil Audio

To read the Life-study click here. To listen to the Life-study radio broadcast click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *