Christ—Firstborn from Among the Dead – கிறிஸ்து—மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறானவர்
Study Questions:
- Colossians 1:18 shows the second birth of Christ in God’s second creation. Please explain what it means Christ is the Firstborn from the dead?
- How do Colossians 1:15 and 1:18 together show that Christ is the preeminent one? What can we experience in seeing it?
ஆய்விற்கான கேள்விகள்:
- கொலோசெயர் 1:18 தேவனுடைய இரண்டாம் சிருஷ்டிப்பில் கிறிஸ்துவின் இரண்டாம் பிறப்பைக் காட்டுகிறது. கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறானவர் என்றால் என்னவென்று? தயவுசெய்து விளக்குக.
- கொலோசெயர் 1:15 மற்றும் 1:17 கிறிஸ்து முன்னிலை வகிப்பவர் என்று எப்படி காட்டுகின்றன? இதைப் பார்ப்பதில் நாம் எதை அனுபவமாக்க முடியும்?