Tamil Prophecy outlines

Tamil – Prophesying Outline ICSC Week 03

கர்த்தருடைய வருகைக்காக நம்மைஆயத்தமாக்கிக்கொள்ளுதல் செய்தி 3 பொழுது விடிந்து விடிவெள்ளி நம் இருதயங்களில் உதிக்கும்வரை இருண்ட இடத்தில் பிரகாசிக்கிற விளக்காக தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கவனஞ்செலுத்துவதன்மூலம் கர்த்தரின் வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ளுதல் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல் 2 பேது. 1:19. மேலும் இன்னும் அதிக உறுதியாக்கப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தையைப் பெற்றிருக்கிறோம், பொழுதுவிடிந்து, விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்கும்வரை, இருண்ட இடத்தில் பிரகாசிக்கிற விளக்காக அந்த […]

Tamil – Prophesying Outline ICSC Week 03 Read More »

Tamil – Prophesying Outline ICSC Week 02

கர்த்தருடைய வருகைக்காக நம்மைஆயத்தமாக்கிக்கொள்ளுதல் செய்தி 2 முதிர்ச்சிக்கென்று ஜீவனில் வளர்வதன் மூலம் கர்த்தருடைய வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ளுதல் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பிலுள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல் எபி. 6:1-2 நாம் கிறிஸ்துவின் ஆரம்ப வார்த்தையைவிட்டு… முதிர்ச்சியை நோக்கிக் கொண்டுவரப்படுவோமாக கொலோ. 1:28-29 எந்த மனிதனையும் கிறிஸ்துவில் முழுவளர்ச்சியடைந்தவனாக வழங்கும்படி, சகல ஞானத்திலும் எந்த மனிதனுக்கும் அறிவுறுத்தி, எந்த மனிதனுக்கும் போதித்து, அவரை அறிவிக்கிறோம். அதற்காகவே நான், என்னில் வல்லமையாய்க்

Tamil – Prophesying Outline ICSC Week 02 Read More »

Tamil – Prophesying Outline ICSC Week 01

கர்த்தருடைய வருகைக்காக நம்மைஆயத்தமாக்கிக்கொள்ளுதல் செய்தி 1 கர்த்தருடைய பிரசன்னமாகுதலை அன்புகூருவதன் மூலமும் தற்போதைய யுகத்தை அன்புகூராமல் இருப்பதன் மூலமும் கர்த்தருடைய வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ளுதல் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல் 2 தீமோ. 4:8 இதுமுதல், நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது; அதை அந்நாளிலே நீதியான நியாயாதிபதியாகிய கர்த்தர் எனக்குக் கைம்மாறாகத் தருவார், எனக்கு மட்டுமல்லாமல், அவருடைய பிரசன்னமாகுதலை அன்புகூரும் எல்லாருக்கும் தருவார். 1

Tamil – Prophesying Outline ICSC Week 01 Read More »

Tamil – Prophesying Outline DST22 Week 12

1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு செய்தி 12 தம்மை மறைத்துக்கொள்ளும் தேவன் மறைத்திருக்கும் தேவன் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்.ஏசா. 45:15 இஸ்ரயேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர் லூக். 18:7-8 அப்படியே இரவும் பகலும் தம்மிடம் கதறுகிற தம் தெரிந்துகொள்ளப்பட்டவர்களிடம் தேவன் நீடிய பொறுமையாய் இருந்தாலும், அவர் எவ்விதத்திலும் அவர்களுக்குப் பழிதீர்ப்புசெய்யமாட்டாரோ? நான் உங்களுக்குச்

Tamil – Prophesying Outline DST22 Week 12 Read More »

Tamil – Prophesying Outline DST22 Week 11

1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு செய்தி 11 எஸ்றாவின் ஊழியம் மற்றும் நெகேமியாவின் முன்னணித்துவத்தின் உள்ளார்ந்த உட்கருத்து- புதிய எருசலேமை வாழ்ந்துகாட்டுவதன் மூலமும், வேலை செய்து உருவாக்குவதன் மூலமும் தேவனுடைய வீடும் தேவனுடைய இராஜ்ஜியமுமாக சபையைக் கட்டியெழுப்புதல் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல். வெளி. 21:11-12 அவளுடைய ஒளி மிகவும் விலையேறப்பெற்றக் கல்லுக்கு ஒப்பாக, வச்சிரக் கல்லைப்போன்று, பளிங்குபோல் தெளிவாக

Tamil – Prophesying Outline DST22 Week 11 Read More »

Tamil – Prophesying Outline DST22 Week 10

1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு செய்தி 10 எஸ்றா, நெகேமியா ஆகிய மீட்டுத்திருப்புதல்புத்தகங்களின் மையமும் அதிமுக்கியமுமான குறிப்பு கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் நேர்த்தியான மற்றும் போதுமான முன்னணித்துவம் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல். மத். 20:25-28. புறவினத்தாரின் அதிபதிகள் அவர்கள்மேல் ஆதிக்கஞ்செலுத்துகிறார்கள். பெரியவர்கள் அவர்மேல் அதிகாரஞ்செய்கிறார்கள். உங்கள் மத்தியில் அவ்வாறு இருக்க வேண்டாம், ஆனால் உங்களில் பெரியவனாக விரும்புகிற எவனும், உங்கள்

Tamil – Prophesying Outline DST22 Week 10 Read More »

Tamil – Prophesying Outline DST22 Week 9

1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு செய்தி 9 கட்டியெழுப்புதலும் யுத்தம்செய்தலும் சபையின் கட்டியெழுப்புதலுக்காக ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபடுவதற்கான தேவை தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல். நெகே. 4:17 அலங்கத்திலே கட்டுகிறவர்களும், சுமைசுமக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையினாலே வேலைசெய்து, மறுகையினாலே ஆயுதம் தரித்திருந்தார்கள். எபே. 6:10-12 கடைசியாக, கர்த்தரிலும் அவருடைய பலத்தின் சத்துவத்திலும் வல்லமையூட்டப்படுங்கள். நீங்கள் பிசாசின் சூழ்ச்சிகளுக்கு எதிராக

Tamil – Prophesying Outline DST22 Week 9 Read More »

Tamil – Prophesying Outline DST22 Week 8

1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு செய்தி 8 தேவனுடைய வீடாக சபையின் பாதுகாப்பிற்காக நகரத்தின் மதிலைக் கட்டியெழுப்புதல் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல். நெகே. 2:17 – நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள். மத். 16:19 – பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோல்களை நான் உனக்குக் தருவேன். பூமியில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்தில் ஏற்கெனவே

Tamil – Prophesying Outline DST22 Week 8 Read More »

Tamil – Prophesying Outline DST22 Week 7

1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு செய்தி 7 நெகேமியா-தேவனுக்கு காலகட்ட மதிப்புள்ளவனின் ஒரு முன்மாதிரி தீர்க்கதரிசன கூடுகை ஆரம்ப வார்த்தை அனுதின நாளில் உள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பிலுள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல் வெளி. 12:5 சகல தேசங்களையும் இரும்புக்கோலால் மேய்த்துப்பேணப் போகும் ஒரு குமாரனை, ஓர் ஆண்- பிள்ளையை அவள் பெற்றெடுத்தாள். அவளுடைய பிள்ளை தேவனிடமும் அவருடைய சிங்காசனத்திடமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. நெகே. 13:14 என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும்

Tamil – Prophesying Outline DST22 Week 7 Read More »

Tamil – Prophesying Outline DST22 Week 6

1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு செய்தி 6 திரும்பிவந்த சிறைக்கைதிகள்தூய்மையாக்கப்படுவதின் உள்ளார்ந்த உட்கருத்து தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல். எஸ்றா 10:10-11. அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி… இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான் நெகே. 13:30. இப்படியே நான்

Tamil – Prophesying Outline DST22 Week 6 Read More »