Tamil Prophecy outlines

Tamil – Prophesying Outline ITEROF23 Week 03

சபையைக் குறித்த தேவனுடைய பொருளாட்சியின்படி வாழ்தலும் சேவித்தலும் செய்தி 3 சத்தியத்தை அறிகிற பூரண அறிவு தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல் வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல் 1 தீமோ. 2:3 எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற பூரண அறிவை வந்தடையவும் வாஞ்சிக்கிற… 2 தீமோ. 2.2 அநேக சாட்சியாளர்கள்மூலம் என்னிடமிருந்து நீ கேள்விப்பட்டிருக்கிறவற்றை மற்றவர்களுக்கும் போதிக்கத் திறனுள்ள நம்பகமான மனிதர்களிடம் ஒப்புவி. 15 […]

Tamil – Prophesying Outline ITEROF23 Week 03 Read More »

Tamil – Prophesying Outline ITEROS23 Week 07

மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும் செய்தி 7 பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவில் உழைத்தலும், கிறிஸ்துவைக் கண்காட்சியாக்குவதற்காகவும், தேவனுடைய கூட்டு ஆராதனைக்காகவும் கிறிஸ்துவின் ஐசுவரியங்களின் அபரிமிதத்தை சபை கூடுகைகளுக்குக் கொண்டுவருதலும் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்யாத். 3:8 அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற

Tamil – Prophesying Outline ITEROS23 Week 07 Read More »

Tamil – Prophesying Outline ITEROS23 Week 06

மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும் செய்தி 6 மெய்யான சபை வாழ்க்கைக்காக கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் நடுவாண்மைசெய்ய அனுமதித்தல், கிறிஸ்துவின் வார்த்தை நம்மில் ஐசுவரியமாய் குடியிருக்க அனுமதித்தல், ஜெபத்தில் தளரா உறுதியோடு தரித்திருத்தல் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல். கொலோ. 3:15 -16. தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்;

Tamil – Prophesying Outline ITEROS23 Week 06 Read More »

Tamil – Prophesying Outline ITEROS23 Week 05

மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும் செய்தி 5 மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல் பிலி. 2-9-10. ஆகையால்தான் தேவன் அவரை மிகவும் உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்; பரலோகத்திலும் பூமியிலும் பூமியின் கீழும் இருக்கிறவர்களின் முழங்கால் யாவும் இயேசுவின் நாமத்தில்

Tamil – Prophesying Outline ITEROS23 Week 05 Read More »

Tamil – Prophesying Outline ITEROS23 Week 04

மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும் செய்தி 4 மெய்யான சபை வாழ்க்கையில் கிறிஸ்துவைப் பெரிதாக்கிக்காட்டுவதற்காக அவரை நம் வாழ்க்கையாக எடுத்துக்கொள்ளுதலும் தெய்வீக மகிமையில் நம் ஒருமைக்காக சுயத்துடன் இடைப்படுதலும் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல் பிலி 1:19-21 ஏனெனில், நாள் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், முழு தைரியத்தோடு எப்போதும்போலவே, இப்போதும்கூட வாழ்வினாலோ சாவினாலோ, கிறிஸ்து என் சரீரத்திலே பெரிதாக்கிக்காட்டப்படுவார்

Tamil – Prophesying Outline ITEROS23 Week 04 Read More »

Tamil – Prophesying Outline ITEROS23 Week 03

மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும் செய்தி 3 ஒரே புதிய மனிதனாக சபைக்காக கிறிஸ்துவை நம் நபராக எடுத்துக்கொள்ளுதல் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்யோவான் 14:10 நான் உங்களுக்குச் சொல்கிற வார்த்தைகளை நான் என்னிலிருந்து பேசவில்லை, மாறாக என்னில் வசிக்கிற பிதாவே தம் வேலைகளைச் செய்கிறார் கலா. 2:20 கிறிஸ்துவுடனே நான் சிலுவையில் அறையப்பட்டுவிட்டேன், வாழ்வது இனி

Tamil – Prophesying Outline ITEROS23 Week 03 Read More »

Tamil – Prophesying Outline ITEROS23 Week 02

மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும் செய்தி 2 முப்பகுதி மனிதனுடன் மூவொரு தேவனின் கலந்திணைதலின் உச்சநிலை முழுநிறைவேற்றமாக மாபெரும் போஜன பலியாகப் புதிய எருசலேமில் முழுநிறைவடையும் போஜன-பலி கிறிஸ்தவ வாழ்க்கை வாழவும், போஜன-பலி சபை வாழ்க்கை வாழவும் போஜன பலியின் நிஜமாகக் கிறிஸ்துவை அனுபவித்துமகிழ்தல். தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல் லேவி: 2:1 ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக்

Tamil – Prophesying Outline ITEROS23 Week 02 Read More »

Tamil – Prophesying Outline ITEROS23 Week 01

மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும் செய்தி 1 மெய்யான சபை வாழ்க்கைக்காக கிறிஸ்துவிடம் திரும்பக் கொண்டுவரப்படுதல் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல் பிலி. 3:7-8 ஆனால் எனக்கு இலாபமாய் இருந்தவை எவையோ அவற்றை கிறிஸ்துவின் பொருட்டு நஷ்டமென்று கணக்கிட்டிருக்கிறேன்… என்னுடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மையின் பொருட்டு எல்லாவற்றையும்கூட நஷ்டமென்று கணக்கிடுகிறேன். நான் கிறிஸ்துவை

Tamil – Prophesying Outline ITEROS23 Week 01 Read More »

Tamil – Prophesying Outline ICSC Week 05

கர்த்தருடைய வருகைக்காக நம்மைஆயத்தமாக்கிக்கொள்ளுதல் செய்தி 5 புத்துயிரூட்டப்படும் வாழ்க்கை வாழ்தல் மற்றும் மேய்த்துப்பேணும் உழைப்பு ஆகியவற்றின்மூலம் கர்த்தரின் வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ளுதல் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல் 2 கொரி. 4:16. ஆகையால் நாங்கள் மனந்தளராதிருக்கிறோம்; மாறாக எங்கள் புறம்பான மனிதன் சிதைந்துகொண்டிருந்தாலும், எங்கள் உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்பட்டுவருகிறான். யோவான் 21:15-16. அப்போது அவர்கள் காலை உணவு புசித்த பிறகு, இயேசு

Tamil – Prophesying Outline ICSC Week 05 Read More »

Tamil – Prophesying Outline ICSC Week 04

கர்த்தருடைய வருகைக்காக நம்மைஆயத்தமாக்கிக்கொள்ளுதல் செய்தி 4 நம்பகமான, விவேகமுள்ள அடிமையாக இருப்பதன் மூலம் கர்த்தருடைய வருகைக்கு நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ளுதல் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல் மத்.24:45-47. அப்படியானால், ஏற்ற நேரத்தில் தன் வீட்டாருக்கு உணவு வழங்கும்படி அவர்களுக்கு மேலாக எஜமான் ஏற்படுத்தியிருக்கும் நம்பகமான விவேகமுள்ள அடிமை யார்? அவனுடைய எஜமான் வரும்போது, அவ்வாறு செய்கிறவனாக அவன் காண்கிற அந்த அடிமை பாக்கியவான். மெய்யாகவே நான்

Tamil – Prophesying Outline ICSC Week 04 Read More »